Saturday, December 12, 2009

குடிக்க வேணாம் - விழுங்கலாம்: மாத்திரை வடிவில் வோட்கா

1_Absolut Vodka- quelle PR_0  மாஸ்கோ : பிரபல சர்வதேச மதுபானம் "வோட்கா' மாத்திரை வடிவில் விற்பனைக்கு வரப்போகிறது."வோட்கா' மதுபானம், இப்போது பாட்டிலில் திரவ வடிவில் தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை மாத்திரை வடிவில் விற்பனை செய்ய முயற்சி மேற் கொள்ளப்பட்டு வருகிறது.ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பர்க் தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் இவேஜினி மோஸ்கலேவ். இவர் இது தொடர்பாக புது தொழில்நுட்பம் கண்டுபிடித்துள்ளார்."இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, வோட்கா மட்டுமல்ல, எந்த வித மதுபானத்தையும் திரவ நிலையில் இருந்து படிக நிலைக்கு கொண்டு வரலாம்' என்று இவர் கூறியுள்ளார்.vodka-pillsDRUNKARD

2 comments:

  1. இது இப்ப தேவையா நமது குடிமகன்கள் இதனை ருசித்துப் பார்த்து கீக் ஏறலையே என டாஸ்மார்க் கடையில் மோதுவது தான நடக்கப் போகின்றது.

    புதுகை ஜி வரதராஜன்

    ReplyDelete
  2. ஓட்டு போட்டால், இந்த செய்தி இன்னும் சேரும் .Please //

    நாட்டுக்கு ரொம்ப முக்கியமான விஷயம் !!!!!!!!!!!போட்டாச்சி வேர வழி

    ReplyDelete

LinkWithin

Related Posts with Thumbnails