Sunday, November 1, 2009

உலகின் முதல் இணையதளம் இன்னும் இருக்கு. பார்க்கலாமா?

OxinetSummary டிசம்பர் 1990 கணக்குப்படி ஒரே ஒரு Tim-Berners-Leeஇணையதளம்  தான் இருந்தது. அதன் விலாசம் info.cern.ch அதற்கு சொந்தக்காரர் www-வை அதாவது html-ஐ கண்டு பிடித்த Tim Berners-Lee ஆவார். இன்றைக்கு வெப் 2.0 வெப் 3.0 வென போய்கொண்டிருக்கின்றோம். ஆனாலும் அன்றைக்கு அவர் முதன்முதலாய் நெய்த அந்த வலைப்பக்கத்தை இன்றைக்கும் பத்திரமாய் வைத்திருக்கின்றார்கள்.

நீங்கள் கீழ்கண்ட சுட்டி போய் அதை பார்க்கலாம்.
http://www.w3.org/History/19921103-hypertext/hypertexPublish Postt/WWW/TheProject.html

Internet Joke:

internet-dog-cartoon

“ On the Internet, nobody knows you’re a dog”

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails