Thursday, November 5, 2009

ஆச்சர்யமூட்டும் ஐந்து தகவல்கள் - 2

Electrolytic_Manganese_Metal_Flakes * எந்தப் பொருளை எரித்தாலும் கிடைக்கும் சாம்பல் அந்தப் பொருளில் எடையை விடக் குறைவாக இருக்கும். ஆனால், மக்னீஷியம் போன்ற உலோகம் எரிந்த பின் எஞ்சும் சாம்பல், உலோகத்தை விட அதிகமாக இருக்கும்.
1229945566D3vdKZ  
* கைகளை கட்டிக் கொள்வது நம் நாட்டில் மரியாதையான செயல். ஃபின்லாந்தில் தன்னம்பிக்கையையும், பெருமையையும் காட்டும் விஷயம். ஆனால், ஃபிஜி நாட்டிலோ இது அவமரியாதையான செயல்.
Picture091 *எலியைப் பிடிக்காத பூனை இனத்தின் பெயர் லூஸி.
natyanjali-festival-chidambaram1 * சிதம்பரம் நடராஜர் கோயிலின் கர்ப்பக் கிரகத்திலிருந்து தேவாரப் பாடல் சுவடிகள் கண்டெடுக்கப்பட்டன.
2711425001_298332baa7-454x300

* இஸ்ரேல் நாட்டில் பெண்களுக்குக் கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தொடர்புள்ள பதிவு:  ஆச்சர்யமூட்டும் ஐந்து தகவல்கள் – 1

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts with Thumbnails