Friday, September 25, 2009

வேட்பாளரிடம் பெண் கேட்கும் வாக்காளர்கள்

சண்டிகார் : அரியானா மாநிலத்தில் ஓட்டு கேட்க வரும் வேட்பாளர்களிடம் வாக்காளர்கள் பலர், தங்கள் மகனுக்கு வரன் பார்த்து தரும்படி வற்புறுத்துகின்றனர். அரியானாவில் பெண் சிசு கொலை அதிகம் tblHumanTrust_63059198857காணப்பட்டதால், தற்போது அந்த மாநிலத்தில் ஆயிரம் ஆண்களுக்கு 861 பெண்கள் என்ற விகிதத்தில் மக்கள் தொகை உள்ளது. இந்நிலையில், அடுத்த மாதம் 13ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பல்வேறு கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் இறங்கியுள்ளன.

கிராமப்புறங்களில் வேட் பாளர்கள் ஓட்டு வேட்டையாடும் போது, வீட்டு வாசலில் கயிற்று கட்டிலில் உட்கார்ந்திருக்கும் பெரியவர்கள்,"உங்களுக்கு ஓட்டு போட வேண்டுமானால், என் மகனுக்கு பெண் பார்த்து தர வேண்டும்' என்ற நிபந்தனை விதிக்கின்றனர். வேட்பாளரும் வேறு வழியில்லாமல், "பார்ப்போம்' எனக் கூறி, அந்த இடத்தை விட்டு நகர்ந்து செல்கிறார். அரியானா முதல்வர் புபிந்தர் ஹூடா குறிப்பிடுகையில், "மாநிலத்தில் பெண்கள் பற்றாக்குறையை போக்க வேண்டுமானால், சிசு கொலை முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும்' என்றார். அரியானாவில் வரன் கிடைக்காத ஆண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதை பயன்படுத்தி சில புரோக்கர்கள் அண்டை மாநிலங்களிலிருந்து பெண் தேடி தருகின்றனர். சில இடங்களில் அழகு, கற்பு தன்மைக்கு ஏற்ப நான்காயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை பெண்கள் விற்பனை செய்யப்படுகின்றனர்.

மூன்று மாணவர்களுக்காக ஒரு துவக்கப்பள்ளி

வால்பாறை : வால்பாறை அருகே மூன்று மாணவர்களுக்காக ஒரு துவக்கப்பள்ளி செயல்படுகிறது. வால்பாறை தாலுகாவில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் நான்கு, அரசு உயர்நிலைப்பள்ளிகள் நான்கு உட்பட மொத்தம் 94 பள்ளிகள் உள்ளன. வனப்பகுதியில் வாழும் பழங்குடியின மக்கள் கல்வி பயிலவேண்டும் என்ற நோக்கத்தில் எட்டு செட்டில்மென்ட்களில் துவக்கப்பள்ளிகள் இரண்டு ஆண்டாக இயங்கி வருகின்றன. 2006ம் ஆண்டு முதல் அரசு கலைக்கல்லூரியும் செயல்படுகிறது.

tblHumanTrust_77915155888 வால்பாறையில் உள்ள பெரும்பாலான அரசு துவக்கப்பள்ளிகளில் குறைந்த எண்ணிக்கையில் தான் மாணவர்கள் உள்ளனர். இதனால், பெரும்பாலான பள்ளிகளுக்கு பூட்டு போடும் நிலை ஏற்பட்டுள்ளது. வால்பாறையிலிருந்து 15 கி.மீ., தொலைவில் உள்ளது சின்னக்கல்லார். இங்கு 50 ஆண்டுகளாக ஆதிதிராவிட நல துவக்கப்பள்ளி செயல்படுகிறது. முதல் வகுப்பில் இரண்டு மாணவர்களும், ஐந்தாம் வகுப்பில் இரண்டு மாணவர்களும் படிக்கின்றனர். இரண்டு, மூன்று, நான்காம் வகுப்புகளில் மாணவர்கள் எவரும் இல்லை. மொத்தமுள்ள நான்கு பேரில் ஒரு மாணவர் பல நாட்களாக பள்ளிக்கு வருவதே இல்லை. மூன்று மாணவர்களுக்காக மட்டும் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளிக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளார். இவர், விடுப்பில் சென்றாலோ அல்லது எஸ்.எஸ்.ஏ., பயிற்சிக்கு சென்றாலோ பள்ளிக்கு விடுமுறை தான். மூன்று மாணவர்களுக்காக ஒரு ஆசிரியர், சத்துணவு, வகுப்பறைகள், எஸ்.எஸ்.ஏ., "டிவி' உட்பட பல லட்சம் அரசுக்கு இழப்பு ஏற்படுகிறது

1.2லிட்டர் தண்ணீரில் குளியல் : தர்மபுரி வாலிபர் சாதனை

செப்டம்பர் 24,2009,தர்மபுரி : தர்மபுரி அருகே, தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, 1.2 லிட்டர் தண்ணீரில் குளித்து வாலிபர் சாதனை புரிந்தார். தர்மபுரி அருகே நாய்க்கன்கொட்டாய் அடுத்த நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோட்டையன்; விவசாயி. இவரது மகன் கோவிந்தசாமி(26) ஐந்தாம் வகுப்பு வரை படித்து, ஆடு மேய்த்து வருகிறார். ஆடுகளை ஓட்டிச் செல்லும் போது, நிலத்தின் தேவை போக பாசன தண்ணீர் வீணாவதைக் கண்டு, தண்ணீரை வீணாக்காமல் சேமிக்க, விவசாயிகளிடம் சிறு பிரசாரத்தை மேற்கொண்டார்.

tblHumanTrust_12253534794ஆடுகளுக்கு போதிய குடிநீர், காட்டுப்பகுதிக்குள் கிடைக்காததால், ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துச் செல்வார். ஆடுகள் குடித்தது போக, மீதமுள்ள தண்ணீரை வீணாக்காமல், தன் உடலில் ஊற்றிக் கொள்வார். ஐந்து லிட்டர் தண்ணீரில் துவங்கிய குளியலை படிப்படியாகக் குறைத்து, மூன்று லிட்டரில் குளிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார். கடந்த 16 ஆண்டாக, இவர் மூன்று லிட்டர் தண்ணீரில் குளித்து வருகிறார். தண்ணீர் சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, ஒன்றரை லிட்டர் தண்ணீரில் குளித்து சாதனை படைக்க விரும்புவதாகவும், அதற்கு ஏற்பாடு செய்து தருமாறு, ஊர் மக்களிடம் கேட்டுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து, நேற்று நாயக்கன் கொட் டாய் அரசு துவக்கப்பள்ளியில், இந்த சாதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர், மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில், தன் சாதனை முயற்சியை மேற்கொண்டார். ஒன்றரை லிட்டர் தண்ணீர் தரப்பட்டதில், இரு முறை ஷாம்பூ, இரு முறை சோப்பு போட்டு குளித்து, சோப்பு நுரையில்லாமல் சுத்தமாகக் குளித்ததுடன், 300 மி.லி., தண்ணீரை மீதம் செய்து, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார் கோவிந்தசாமி.

இது குறித்து கோவிந்தசாமி கூறியதாவது: தர்மபுரி மாவட்டத்தில், பெரும்பாலான இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. தண்ணீர் சிக்கனத்தை வலியுறுத்தவே, இது போன்ற சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். தற்போது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, 1.2 லிட்டரில் குளித்துக் காட்டினேன். இன்னும் அளவைக் குறைத்து, பெரிய அளவில் சாதனை படைக்க முயற்சி செய்வேன். இவ்வாறு கோவிந்தசாமி கூறினார்.

Wednesday, September 16, 2009

பெருசு..... சிறுசு ..

உலகிலேயே நீளமான பெயரைக் கொண்ட இடம் நியூசிலாந்திலுள்ளது. (படம்) Taumata­whakatangihanga­koauau­o­tamatea­turipukaka ­pikimaunga ­horo­nuku­pokaiwhenua­kitana­tahu (85 letters).

  

 

குறுகிய பெயரைக் கொண்ட இடம் நார்வேயிலுள்ளது. (படம்) A (1 letter)

 

 

 

 

 

 

அப்படியா?!!!!!

Thursday, September 10, 2009

World’s First Photo. Really?!!!!

 

1Pic

One summer day in France in 1826, Joseph Niepce took the world's first photograph. It's a photo of some farm buildings and the sky. It took an exposure time of 8 hours. Voila! It had to feel pretty incredible, like magic.

No one's exactly sure how he did this or what chemicals were used. All that's known for sure is that the photo is on an 8"x 6.5" pewter plate. It's so faint it has to be tilted in order for the light to catch it just right, to see it. The Getty Museum in California did two weeks of tests in 2003 in a joint project involving the Rochester Institute of Technology and France's Centre de Recherches sur la Conservation des Documents Graphiques (try saying thatthree times fast). Then it went back on display at the University of Texas in a new air tight case, where it's been on display since 1964. I'm not sure why we have it and the French don't, but "hah".

The current theory about how the photograph was taken is that Niepce coated the pewter plate with bitumen, a petroleum derivative sensitive to light. After it spent those 8 hours hardening, he washed the plate with a mixture of oil of lavender and white petroleum. This dissolved the portions of the bitumen that didn't 'see' direct light, so didn't harden. Pretty damn clever. Niepce called his work a "heliograph," in a tribute to the power of the sun.

2 days that changed the world.. Really?

Musolini died on 28th & Hitler died on 30th on the same month April same year 1945. Just Imagine, how the world got relieved from these dictators.

hitmus

Adolf Hitler (20 April 1889 – 30 April 1945)

Hitler99 hit hitler_dead_image1

On 30 April 1945, after intense street-to-street combat, when Soviet troops were within a block or two of the Reich Chancellery, Hitler committed suicide, shooting himself in the temple while simultaneously biting into a cyanide capsule.[270][271][272] Hitler's body and that of Eva Braun (his mistress whom he had married the day before) were put in a bomb crater,[273][274] doused in gasoline by SS Sturmbannführer Otto Günsche and other Führerbunker aides, and set alight as the Red Army advanced and shelling continued.[270]
On 2 May, Berlin surrendered. In the postwar years there were conflicting reports about what happened to Hitler's remains. After the fall of the Soviet Union it was revealed from records in the Soviet archives that the bodies of Hitler, Eva Braun, Joseph and Magda Goebbels, the six Goebbels children, General Hans Krebs and Hitler's dogs, were secretly buried in graves near Rathenow in Brandenburg.[275] In 1970, the remains were disinterred, cremated and scattered in the Elbe River by the Soviets.[276] According to the Russian Federal Security Service, a fragment of human skull stored in its archives and displayed to the public in a 2000 exhibition came from the remains of Hitler's body and is all that remains of Hitler. The authenticity of the skull has been challenged by historians and researchers.[277]

Benito Mussolini (29 July 1883 - 28 April 1945)

165 musso_card thumb_mussolini_petacci_morte_jpg

Death :Mussolini and his mistress Clara Petacci were stopped by communist partisans Valerio and Bellini and identified by the Political Commissar of the partisans' 52nd Garibaldi Brigade, Urbano Lazzaro, on 27 April 1945, near the village of Dongo (Lake Como), as they headed for Switzerland to board a plane to escape to Spain. During this time Claretta's brother even posed as a Spanish consul[68][page needed] Mussolini had been traveling with retreating German forces and was apprehended while attempting to escape recognition by wearing a German military uniform. After several unsuccessful attempts to take them to Como they were brought to Mezzegra. They spent their last night in the house of the De Maria family.
The next day, Mussolini and his mistress were both summarily executed, along with most of the members of their 15-man train, primarily ministers and officials of the Italian Social Republic. The shootings took place in the small village of Giulino di Mezzegra. According to the official version of events, the shootings were conducted by "Colonel Valerio" (Colonnello Valerio). Valerio's real name was Walter Audisio. Audisio was the communist partisan commander who was reportedly given the order to kill Mussolini by the National Liberation Committee. When Audisio entered the room where Mussolini and the other fascists were being held, he reportedly announced: "I have come to rescue you!... Do you have any weapons?" He then had them loaded into transports and driven a short distance. Audisio ordered "get down"; Petacci hugged Mussolini and refused to move away from him when they were taken to an empty space. Shots were fired and Petacci fell down. Just then Mussolini opened his jacket and screamed "Shoot me in the chest!". Audisio shot him in the chest. Mussolini fell down but he did not die; he was breathing heavily. Audisio went near and he shot one more bullet in his chest. Mussolini's face looked as if he had significant pain. Audisio said to his driver "Look at his face, the emotions on his face don't suit him". The other members were also lined up before a firing squad later the same night.[69]

hitmuss

Dictators Benito Mussolini & Adolf Hitler

Wednesday, September 9, 2009

5 மணி நேரத்தில் 196 கல்யாணங்கள்

புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில், செப்டம்பர் 6, 2009 ஞாயிற்றுக்கிழமை 5 மணி நேரத்தில் 196 கல்யாணங்கள் நடத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதே கோவிலில் கடந்த 149 கல்யாணங்கள் நடந்ததே முந்தைய சாதனையாக இருந்து வந்தது. தற்போது அது முறியடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கோவில்  நிர்வாகி ரதீசன் கூறுகையில், இது ஒரு புதிய சாதனையாகும். மலையாள காலண்டர்படி, இன்று (நேற்று) மிகவும் நல்ல நாளாகும். எனவே இன்றைய நாளில் திருமணங்கள் செய்யவே அனேகரும் விரும்பினர். இதனால்தான் அதிக அளவிலான திருமணங்கள் நடந்துள்ளன. மொத்தம் 392 குடும்பங்களைச் சேர்ந்தவ ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டதால் கோவிலில் நிற்கவே இடம் இல்லாத நிலை ஏற்பட்டது. மொத்தம் ஐந்து மணி நேரத்திற்குள் 196 கல்யாணங்களும் நடத்தி முடிக்கப்பட்டது. 2 மணவறைகள் அமைக்கப்பட்டிருந்தன. கூட்ட நெரிசலைத் தவிப்பதற்காக அங்கு மணமக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

ஒவ்வொரு கல்யாணத்திற்கும் ஒன்றரை நிமிடங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்தக் கல்யாணங்களை சற்று தொலைவில் அமைக்கப்பட்டிருந்த பார்வையாளர் பகுதியிலிருந்து குடும்பத்தினரும், உறவினர்களும் பார்த்து மகிழ்ந்தனர் என்றார்.

Facts about Indians … Really?

india_map

Q. Who is the co-founder of Sun Microsystems?  A. Vinod Khosla

Q. Who is the creator of Pentium chip (needs no introduction as 90% of the
today's computers run on it)?   A. Vinod Dahm

Q. Who is the third richest man on the world? A. According to the latest report on Fortune Magazine, it is Aziz Premji,who is the CEO of Wipro Industries. The Sultan of Brunei is at 6th position now.

Q. Who is the founder and creator of Hotmail (Hotmail is world's No.1 web
based email program)? A. Sabeer Bhatia

Q. Who is the president of AT & T-Bell Labs (AT & T-Bell Labs is the creator
of program languages such as C, C++, Unix to name a few)? A. Arun Netravalli

Q. Who is the GM of Hewlett Packard? A. Rajiv Gupta

Q. Who is the new MTD (Microsoft Testing Director) of Windows 2000,
responsible to iron out all initial problems? A. Sanjay Tejwrika

Q. Who are the Chief Executives of CitiBank, Mckensey & Stanchart? A. Victor Menezes, Rajat Gupta, and Rana Talwar.

We Indians are the wealthiest among all ethnic groups in America, even faring better than the whites and the natives. There are 3.22 millions of Indians in USA (1.5% of population). ,

THIS YEAR'S "Not My Job" AWARD

And the winner is 
INDIAN National Highway Department (Painting Division)

image001

Amazing Earth Facts - Part 1

earth-335

1. What is the hottest place on Earth?

Count one wrong if you guessed Death Valley in California. True enough on many days. But El Azizia in Libya  recorded a temperature of 136 degrees Fahrenheit (57.8 Celsius) on Sept. 13, 1922 -- the hottest ever measured. In Death Valley, it got up to 134 Fahrenheit on July 10, 1913.

2. And the coldest place around here?

Far and away, the coldest temperature ever measured on Earth was -129 Fahrenheit (-89 Celsius) at Vostok, Antarctica, on July 21, 1983.

3. What makes thunder?

If you thought, "Lightning!" then hats off to you. But I had a more illuminating answer in mind. The air around a lightning bolt is superheated to about five times the temperature of theSun. This sudden heating causes the air to expand faster than the speed of sound, which compresses the air and forms a shock wave; we hear it as thunder.

4. Can rocks float?

In a volcanic eruption, the violent separation of gas from lava produces a "frothy" rock called pumice, loaded with gas bubbles. Some of it can float, geologists say. I've never seen this happen, and I'm thankful for that.

5. Can rocks grow?

Yes, but observing the process is less interesting than watching paint dry. Rocks called iron-manganese crusts grow on mountains under the sea. The crusts precipitate material slowly from seawater, growing about 1 millimeter every million years. Your fingernails grow about the same amount every two weeks.

6. How much space dust falls to Earth each year?

Estimates vary, but the USGS says at least 1,000 million grams, or roughly 1,000 tons of material enters the atmosphere every year and makes its way to Earths surface. One group of scientists claims microbes rain down from space, too, and that extraterrestrial organisms are responsible for flu epidemics. There's been no proof of this, and I'm not holding my breath.

7. How far does regular dust blow in the wind?

A 1999 study showed that African dust finds its way to Florida and can help push parts of the state over the prescribed air quality limit for particulate matter set by the U.S. Environmental Protection Agency. The dust is kicked up by high winds in North Africa and carried as high as 20,000 feet (6,100 meters), where it's caught up in the trade winds and carried across the sea. Dust from China makes its way to North America, too.

8. Where is the worlds highest waterfall?

The water of Angel Falls in Venezuela drops 3,212 feet (979 meters).

9. What two great American cities are destined to merge?

The San Andreas fault, which runs north-south, is slipping at a rate of about 2 inches (5 centimeters) per year, causing Los Angeles to move towards San Francisco. Scientists forecast LA will be a suburb of the City by the Bay in about 15 million years.

10. Is Earth a sphere?

Because the planet rotates and is more flexible than you might imagine, it bulges at the midsection, creating a sort of pumpkin shape. The bulge was lessening for centuries but now, suddenly, it is growing, a recent study showed. Accelerated melting of Earth's glaciers is taking the blame for the gain in equatorial girth

Do you know the other names of Lord Ganesha?

GG2068 Below are 108 other names and meanings of Lord Ganesha.

Name Meaning
Akhuratha One who has Mouse as His Charioteer
Alampata Ever Eternal Lord
Amit Incomparable Lord
Anantachidrupamayam Infinite and Consciousness Personified
Avaneesh Lord of the whole World
Avighna Remover of Obstacles
Balaganapati Beloved and Lovable Child
Bhalchandra Moon-Crested Lord
Bheema Huge and Gigantic
Bhupati Lord of the Gods
Bhuvanpati God of the Gods
Buddhinath God of Wisdom
Buddhipriya Knowledge Bestower
Buddhividhata God of Knowledge
Chaturbhuj One who has Four Arms
Devadeva Lord of All Lords
Devantakanashakarin Destroyer of Evils and Asuras
Devavrata One who accepts all Penances
Devendrashika Protector of All Gods
Dharmik One who gives help
Dhoomravarna Smoke-Hued Lord
Durja Invincible Lord
Dvaimatura One who has two Mothers
Ekaakshara He, of the Single Syllable
Ekadanta Single-Tusked Lord
Ekadrishta Single-Tusked Lord
Eshanputra Lord Shiva's Son
Gadadhara One who has The Mace as His Weapon
Gajakarna One who has Eyes like an Elephant
Gajanana Elephant-Faced Lord
Gajananeti Elephant-Faced Lord
Gajavakra Trunk of The Elephant
Gajavaktra One who has Mouth like an Elephant
Ganadhakshya Lord of All Ganas (Gods)
Ganadhyakshina Leader of All The Celestial Bodies
Ganapati Lord of All Ganas (Gods)
Gaurisuta The Son of Gauri (Parvati)
Gunina One who is The Master of All Virtues
Haridra One who is Golden Coloured
Heramba Mother's Beloved Son
Kapila Yellowish-Brown Coloured
Kaveesha Master of Poets
Kirti c Lord of Musi
Kripalu Merciful Lord
Krishapingaksha Yellowish-Brown Eyed
Kshamakaram The Place of Forgiveness
Kshipra One who is easy to Appease
Lambakarna Large-Eared Lord
Mahabala Enormously Strong Lord
Mahaganapati Omnipotent and Supreme Lord
Maheshwaram Lord of The Universe
Mangalamurti All Auspicious Lord
Manomay Winner of Hearts
Mrityuanjaya Conqueror of Death
Mundakarama Abode of Happiness
Muktidaya Bestower of Eternal Bliss
Musikvahana One who has Mouse as His Charioteer
Nadapratithishta One who Appreciates and Loves Music
Namasthetu Vanquisher of All Evils and Vices and Sins
Nandana Lord Shiva's Son
Nideeshwaram Giver of Wealth and Treasures
Omkara One who has the Form of OM
Pitambara One who has Yellow-Coloured Body
Pramoda Lord of All Abodes
Prathameshwara First among All
Purush The Omnipotent Personality
Rakta One who has Red-Coloured Body
Rudrapriya Beloved of Lord Shiva
Sarvadevatman Acceptor of All Celestial Offerings
Sarvasiddhanta Bestower of Skills and Wisdom
Sarvatman Protector of the Universe
Shambhavi The Son of Parvati
Shashivarnam One who has a Moon like Complexion
Shoorpakarna Large-Eared Lord
Shuban All Auspicious Lord
Shubhagunakanan One who is The Master of All Virtues
Shweta One who is as Pure as the White Colour
Siddhidhata Bestower of Success and Accomplishments
Siddhipriya Bestower of Wishes and Boons
Siddhivinayaka Bestower of Success
Skandapurvaja Elder Brother of Skand (Lord Kartik)
Sumukha Auspicious Face
Sureshwaram Lord of All Lords
Swaroop Lover of Beauty
Tarun Ageless
Uddanda Nemesis of Evils and Vices
Umaputra The Son of Goddess Uma (Parvati)
Vakratunda Curved Trunk Lord
Varaganapati Bestower of Boons
Varaprada Granter of Wishes and Boons
Varadavinayaka Bestower of Success
Veeraganapati Heroic Lord
Vidyavaridhi God of Wisdom
Vighnahara Remover of Obstacles
Vignaharta Demolisher of Obstacles
Vighnaraja Lord of All Hindrances
Vighnarajendra Lord of All Obstacles
Vighnavinashanaya Destroyer of All Obstacles and Impediments
Vigneshwara Lord of All Obstacles
Vikat Huge and Gigantic
Vinayaka Lord of All
Vishwamukha Master of The Universe
Vishwaraja King of The World
Yagnakaya Acceptor of All Sacred and Sacrificial Offerings
Yashaskaram Bestower of Fame and Fortune
Yashvasin Beloved and Ever Popular Lord
Yogadhipa The Lord of Meditation

LinkWithin

Related Posts with Thumbnails